Ticker

6/recent/ticker-posts

நீதிமன்றில் ஆஜராகுமாறு ஹிருணிகாவுக்கு அழைப்பாணை


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்பட்டுள்ளது.

கொழும்பு தெமட்டகொடை வர்த்தக நிலையமொன்றிலிருந்து ஓர் இளைஞரை கடத்திய சம்பவம் தொடர்பாக  விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments