Ticker

6/recent/ticker-posts

சஜித் அணியிலிருந்து ரணில் அணிக்கு தாவுவதற்கு 53 தயார்?


சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த   23 பேரின் குரல் ஒலிப்பதிவுகள் (ஓடியோ பதிவுகள்)  தன்னிடம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலிதா ரங்கேபண்டார கூறுகிறார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதை வெளிப்படுத்தினார்.

சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்  53 பேர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில்  சேர அவருடன் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments