Ticker

6/recent/ticker-posts

சீனிக்கு கட்டுப்பாட்டு விலை?


சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

உள்ளுர் சந்தையில் சீனியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

உலக சந்தையுடன் ஒப்பிடுகையில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்

Post a Comment

0 Comments