பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை பாடசாலைகளே செலுத்த வேண்டும் என தீர்மானித்திருப்பதன் மூலம், அந்த சுமையையும் பெற்றோர்கள் மீது சுமத்தியிருக்கிறாா்கள் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார்.
குடிநீர் கட்டணத்தை செலுத்தாத பல பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Comments