Ticker

6/recent/ticker-posts

கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்! வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், உச்ச நீதிமன்றம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகம், கொம்பனித் தெருவிலுள்ள விமானப்படை தலைமையகம், பிளவா் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகம், கொள்ளுப்பிட்டி அலாி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் குடியிருப்புகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ගෝඨාට වෙච්ච දේ තමයි රනිල්ටත් වෙන්නේ | கோத்தாவுக்கு நடந்ததுதான் ரணிலுக்கும் நடக்கும் | Mujibur Rahman

One-minute Video  https://www.youtube.com/shorts/PdeZ7560LOM 

Post a Comment

0 Comments