Ticker

6/recent/ticker-posts

பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமவிற்கு நீதிமன்றம் பிடிவிறாந்து

பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம மற்றும் அவரது சாரதியையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு பத்தேகம நீதவான் சன்திம எதிரிமான்ன உத்தரவு பிறப்பித்திருக்கின்றாா்.

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரியின் தோ்தல் பிரசார மேடையை தாக்கியது தொடா்பாகவும், இது தொடா்பா கைது செய்யப்பட்ட சந்தேக நபா்களை பலாத்காரமாக பொலிஸிலிருந்து மீட்டு கொண்டு சென்றது தொடா்பாகவும் அவா் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments