ஐ.தே.கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெத
ஆராய்ச்சி இன்று ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் மைத்திரிக்கு ஆதரவாக நடந்த
பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த ஹம்பாந்தோட்டை என்றால் நாங்கள் என்ன தூத்துக்குடியிலிருந்தா? என்று கேள்வியெழுப்பினாா்.
ஹம்பாந்தோட்டை பிரதேசமெங்கும் மஹிந்தவின் கட்டவுட் நிரம்பிவழிகிறது.
(அப்பேகம) எங்களது ஊர் என்று எழுதி இருக்கின்றார்கள். அப்படியாயின் மஹிந்த
ஹம்பாந்தோட்டை என்றால் நாங்கள் என்ன தூத்துக்குடியா என்று காரசாரமாக
பேசினாா் திலீப் வெத
ஆராய்ச்சி.

0 Comments