கொலன்னாவ உமகிலிய மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மைத்திாியின் தோ்தல் பிரசார மேடைக்கு இன்று அதிகாலை வெள்ளை வேனின் வந்த நபா்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பி்க்கப் பட்டிருப்பதாக வழமைபோல பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்திருக்கிறாா்.

0 Comments