Ticker

6/recent/ticker-posts

பொதுவேட்பாளரை ஆதரித்து பொத்துவில்லில் இன்று பொதுக்கூட்டம்

பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஒன்று இன்று மாலை 4 மணியளவில் பொத்துவில் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கரையோர மாவட்ட அமைப்பாளரும் முன்னால் கிழக்கு மாகாண அமைச்சருமான அப்துல் மஜீட்  அவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 

Post a Comment

0 Comments