Ticker

6/recent/ticker-posts

ஹுனைஸ் பாரூக் ஐ.கே.கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக நியமனம்

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் ஹுனைஸ் பாரூக் ஐ.கே.கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் பாராளுமன்றத்திற்கு தொிவாகி பாராளுமன்றம் சென்ற இவா், பொது அணி வேட்பாளா் மைத்திாிபால சிரிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி மாறினாா்.

Post a Comment

0 Comments