Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் கூட்டங்களை மேர்வின் புறக்கணிப்பு

கம்பஹா மாவட்டத்தில் இடம்பெறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் பிரசாரக் கூட்டங்களை புறக்கணிக்கப் போவதாக மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதியையே எதிர்வரும் தேர்தலில் தான் ஆதரிக்கப் போவதாகவும், தன்னிடமிருந்த களனி தொகுதி அமைப்பாளர் பதவி சாலித விஜேசுந்தரவுக்கு வழங்கப்பட்டது கவலை அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறாா்.

Post a Comment

0 Comments