Ticker

6/recent/ticker-posts

ஆசியாவின் தேர்தல் ஆச்சரியம்..!!



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிச்சாரத்தில் ஈடுபடவென பிரபல பொலிவூட் நடிகர் ஷல்மான் கான் மற்றும் நடிகை ஜெக்கலின் பேர்டினேன்டர்ஸ் ஆகியோர் இன்று (29) இலங்கை வந்தடைந்தனர். 

இன்று பொரளையில் இடம்பெற்ற

மக்கள் சந்திப்பில் இவர்கள் கலந்து கொண்டதுடன் சுகாதார நடமாடும் சேவையிலும் கலந்து கொண்டுள்ளனர்

Post a Comment

0 Comments