Ticker

6/recent/ticker-posts

ஐரோப்பிய, இலங்கையர் அமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- ஐரோப்பிய-இலங்கையர் அமைப்பின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்று இன்று முற்பகல் கொழும்பில் இடம் பெற்றது.
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உட்பட ஐரோப்பாவிலுள்ள இலங்கையர் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments