Ticker

6/recent/ticker-posts

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் குறித்த செய்திகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு தடை?

சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் எங்கும் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் வேகமாகப்பரவி வருகின்ற நிலையில் இது தொடர்பில் ஊடகங்கிற்கு செய்தி வெளியிட தடைவிதித்துள்ளார் வடமாகாண சுகாதார அமைச்சர்.இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள உள்ளக சுற்றுநிருபத்தில் தமது அனுமதியின்றி ஊடகங்களிற்கு செய்திகளை வெளியிட வேண்டாமென மாவட்ட சுகாதார அதிகாரிகளிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments