Ticker

6/recent/ticker-posts

கே.பி ! கசியும் இரகசியங்கள் !

புலிகள் சா்வதேச தொடா்பாளா் கே.பி எனும் குமரன் பத்மநாதன் தொடா்பான பல புதிய இரகசிய தகவல்களை புலனாய்வு பிாிவினா் பெற்றிருப்பதாக அறிய வருகிறது.

கேபிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜே.வி.பி கட்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில்,  புலிகளின் விமானப் படைக்கு சொந்தமான ஸ்லின் வகை விமானங்களை இந்தோனேஷியாவிலிருந்து  முல்லைத் தீவிற்கு இரகசியமாக கே.பி  என்ற குமரன் பத்மநாதன் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

புலிகளிடமிருந்த ஸ்லின் வகை சிறிய விமானங்களை பங்களாதேஷ் நாட்டின் விவசாய இராசயன  நிறுவனமொன்றிலிருந்து கே.பி வாங்கியிருப்பதாகவும் புலனாய்வு பிாிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

Post a Comment

0 Comments