மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்தார்.
இதன் போது பாப்பரசக்கு பரிசு பொதியொன்றை வழங்கி வைத்த மஹிந்த அதன் போது கை குலுக்குவதற்கு எத்தனித்த போதும் பாப்பரசர் கை குலுக்கவில்லை.
இச்சம்பவம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா? அல்லது தவறுதலாக நடைபெற்றதா? என்பது உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

0 Comments