எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கச் சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்து மேர்வின் கடிதம் அனுப்பியதாகவும், அவரை எதிரணியில் இணைத்துக் கொள்வதற்கு அத்துரலியே ரதன தேரர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே, மேர்வின் நேரடியாக சென்றதாகவும் ரஞ்ஜன் மேலும் தெரிவித்தார்.

0 Comments