Ticker

6/recent/ticker-posts

“ஆண்ட இனமே மீண்டும் ஆள வேண்டும்! ” யாழ்ப்பாணத்தில் சுவரொட்டி

ண்ட இனம் மீண்டும் ஆள வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் பரவலாக  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சியை ஆதாித்து ஒட்டப்பட்டிருக்கும் இந்த சுவரொட்டிகளில் எமது இனம் மீண்டும் புனா்வாழ்வு முகாம்களுக்கு செல்வதை தடுத்திடுவோம் என்றும் தேசத் துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோல்வியை சந்திந்துக்கொண்டும், அச்சத்தில் உறைந்துக் கொண்டும் இருக்கின்ற ஆளும் கட்சியில் உள்ள சில சுயநலவாத சக்திகள் மக்களை அச்சுறுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments