Ticker

6/recent/ticker-posts

பிரியாவிடை பெறும் மஹிந்த ராஜபக்ச (படங்கள் இணைப்பு)

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று(09) மாலை காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு இறுதியாக சென்று அங்குள்ள ஊழியர்களுக்களுடன் கலந்துரையாடி பின்னர் பிரியாவிடைபெற்றார். 










Post a Comment

0 Comments