Ticker

6/recent/ticker-posts

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

வெல்லம்பிடிய - நாகமுல்ல பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் சந்தேகநபர் வசமிருந்து 8 கிராம் 108 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த பெண் வெல்லம்பிடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments