ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து புத்தளத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் புத்தள நகர மேயர், முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டாலும் 2010 ம் வருடத்தில் வென்றது போல கள்ள வாக்குகளால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவாா் என்று கூறியுள்ளாா். மஹிந்தவை ஆதாிக்கும் ஓர் அரசியல்வாதி என்ற வகையில் கே.ஏ. பாயிஸ் மஹிந்தவின் கள்ளவாக்கு தொடா்பான உண்மைகளைப் பற்றி பகிரங்கமாக உரையாற்றியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
0 Comments