Ticker

6/recent/ticker-posts

தெயட்ட கிருள நிறுத்தப்பட்டதால் 3400 கோடி இலாபம்!

2015ம் ஆண்டு பெப்ரவாி மாதம் மாத்தறையில் ஆரம்பிக்கப்படவிருந்த தெயட்ட கிருள நிகழ்ச்சி தடைசெய்யப்பட்டதால் 3400 கோடி ரூபாய்களை மீதப்படுத்த முடியுமாக இருப்பதாக அறிய வருகிறது.  இந்தப் பணம் மீண்டும் திறைசோிக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Post a Comment

0 Comments