இலவச WiFi வெறும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருக்கும் என விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில், இலவச WiFi வழங்குவது தொடர்பான வேலைத்திட்டத்திற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்டளை இட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் கணினி நிபுணர் குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்துள்ளது.
இந்த சேவை புதிய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும்.

0 Comments