Ticker

6/recent/ticker-posts

விமல் வீரவன்ச மீது புத்திக பத்திரன இலஞ்ச ஊழல் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார். 

வீடமைப்பு அமைச்சராக இருந்தவேளை, தேசிய வீடமைப்பு திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த முறைப்பாடு இன்று மாலை தாக்கல் செய்யப்படவுள்ளது.

Post a Comment

0 Comments