Ticker

6/recent/ticker-posts

19யை வலியுறுத்தி மாதுலுவாவே சோபித தேரர் சத்தியாகிரகம்!

19வது திருத்த சட்டத்தை நிறைவேற்றக்கோரி மாதுலுவவே சோபித தேரர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.

நீதிக்கான சமூக அமைப்பின் தலைவரான அவர் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படல் வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஜைகள் சக்தியின் பேச்சாளர் சமன் ரத்னபிரிய இந்த சத்தியாகிரகம் பற்றி இன்று அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments