Ticker

6/recent/ticker-posts

இன்டர்போல் பொலிஸ் Interpol இலங்கைக்கு வர விசேட விஸா!

சா்வதேச பொலிஸான இன்டர்போல் பொலிஸார் இலங்கைக்குள் இலகுவாக வந்து விசாரணைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக விசேட ‘விஸா’ வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்ரர்போல் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த விசேட விஸா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
இதேவேளை இன்டர்போலின் விசாரணைகளுக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு சில நாடுகளே விசேட விஸா அனுமதியை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments