2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் முகமாக இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தீபம், மற்றும் மெழுகுவர்த்தி ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களை நினைவு கூா்ந்தனா்.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம் பெற்றது.
0 Comments