Ticker

6/recent/ticker-posts

வருகிறது விண்டோஸ் 10

உலகில் அதிகம் உபயோகிக்கப்படும் இயங்கு தளமான விண்டோஸின் 10 வது இயங்கு தளத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.

எதிா்வரும் ஜுலை மாதம் 29ம் திகதி விண்டோஸ் 10 ஐ வெளியிடவுள்ளதாக மைக்ரோ சொப்ட் நிறுவனம் உத்தியோகபூா்வமாக அறிவித்தள்ளது.

Post a Comment

0 Comments