Ticker

6/recent/ticker-posts

வானிலிருந்து விழுந்த கெமரா?

வானிலிருந்து பறந்து படமெடுக்கக் கூடிய கெமரா ஒன்று அஹங்கம பகுதியில் நேற்று விழுந்துள்ளது. உளவு விமானத்தை ஒத்த இந்த கெமராவை அஹங்கம பொலிஸாா் கைப்பற்றியுள்ளனா்.

இது தொடா்பான மேலதிக விசாரணையை அஹங்கம பொலிஸாா் ஆரம்பித்திருப்பதாக அறிய வருகின்றது.

Post a Comment

0 Comments