6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் போர்னியோ தீவிலுள்ள மலேசியாவின் சாபா மாநிலத்தை உலுக்கியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை;
சேதம் குறித்த உடனடித் தகவல்கள் ஏதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அது Ranau நகரத்திலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலும் சாபாவில் உள்ள கோட்டா கிணாபாலுவிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்ததாக மலேசியா புவியியல் திணைக்கள பணிப்பாளா் அப்துல் மலிக் துஸின் கூறியுள்ளாா்.

0 Comments