முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிகாாி வாஸ் குணவா்தனவின் மனைவியையும், மகன் தினுஷ குணவா்தனவையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
கொழும்பு முஸ்லிம் வா்த்தகா் ஒருவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டிலும், சட்டவிரோத ஆயுதம், வெடிபொருள்கள் தம்மிடம் வைத்திருந்தது மற்றும் வேறு இடங்களுக்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டிலும் நீதிமன்ற விசாரணையிலுள்ள வழக்கு தொடா்பாக இவா்களை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத ஆயுதம், வெடிபொருள்கள் தம்மிடம் வைத்திருந்தது தொடா்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிகாாி வாஸ் குணவா்தன, அவரது மற்றொரு மகனான ரவிந்து குணவா்தன உட்பட பொலிஸாா் மூவா் கைது செய்யப்பட்டு விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனா்.

0 Comments