Ticker

6/recent/ticker-posts

ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி பிரசாரக் கூட்டம் 14ம் திகதி மருதானையில்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி பிரசாரக் கூட்டம் 14ம் திகதி வெள்ளிக்கிழமை மருதானை டவா் மண்டபம் அருகில் இடம்பெறவிருக்கிறது.
ஐதேக தலைவா் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்திற்கு ஐதேக முக்கியஸ்தர்கள் பலா் கலந்துகொள்ளவிருக்கின்றனா்.

ஐதேக மத்திய கொழும்பு அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜீபுா் ரஹ்மானும் இக் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments