Ticker

6/recent/ticker-posts

சிலாபம் கடற்கரையில் இனம்தெரியான பொருள்!





சிலாபம் கடற்கரையில் இனம்தெரியாத பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த  பொருளை மீனவர்கள் கண்டெடுத்து கடற்படையினருக்கு கொடுத்திருப்பதாக அறிய வருகிறது. மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments