சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சில் இன்று நடைபெற்ற புதுவருட நிகழ்வுகளில் அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அமைச்சின் செயலாளர் டீ.எம்.அமரதுங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரவு உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments