Ticker

6/recent/ticker-posts

கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டதுக்கு ஆதரவு

முல்லதீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டதுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய நல்லிணக்கத்திற்கான முற்போக்கு பேரவை , காத்தான்குடி அரசியல் களம் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன ஏற்பாடு செய்த கவனஈர்ப்பு  போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி "ஜாமியுழ்ழாபிரீன்" ஜும்மா பள்ளி முன்பாகவுள்ள மார்கட் சதுக்கத்தில் நடைபெற்றது இன ஐக்கியத்திற்கு களம் அமைக்கும் வகையிலான இப்போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து பெருந்திரளான மக்கள் கலந்து கொன்டனர். ....

Post a Comment

0 Comments