2016 ஆண்டிற்கான இந்திய சாகித்ய அகாடெமி தமிழ் மொழி விருது எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் உட்பட 24 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை வழங்கிய எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழில் "ஒரு சிறு இசை" என்ற நாவலுக்காக, திருநெல்வேலியை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

0 Comments