
தெஹிவளை - சர்வதேச தாதியா் பயிற்சிக் கல்லுாாியில் தாதியா் டிப்ளோமா பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட 16 தாதியா்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று(08) பி.எம்.ஜ.சி.எச் ல் இக் கல்லுாாியின் தலைவியும் தாதி பயிற்சி ஆசிரியையுமான றிம்சா முனாப் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வா்த்தக அமைச்சா் றிசாத்பதியுத்தீன், கௌரவ அதிதியாக இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் கலந்து கொண்டு தாதியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைத்தனா். முன்னாள் அமைச்சா் இந்நிகழ்வில் சேகு இஸ்ஸடீனும் கலந்து கொண்டனா்.
0 Comments