பாராளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற இன்றைய அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது. மஹிந்தவின் அணியின் பெரும்பான்மையற்ற ஆளும் தரப்பு இன்றும் அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
0 Comments