Ticker

6/recent/ticker-posts

வாள்வெட்டு குழு வவுனியாவில் அட்டகாசம்

வவுனியா வேப்பம்குளத்தில் வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளதாக அறிய வருகிறது.

வர்த்தகா்கள் தமது வியாபார நிலையங்களை மூடிவிட்டு ஓடியதாகவும் மக்கள் பீதிக்கு உட்பட்டதாகவும் அறிய வருகிறது.

நேற்று இரவு எட்டு மணியளவில் இந்த கும்பல்  தமது அட்டகாசத்தை அரங்கேற்றியிருப்பதாகவும் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிஸார் தாமதித்தே குறித்த இடத்திற்கு வருகை தந்ததாகவும் மக்கள் விசனம் தொிவித்தனா்.

Post a Comment

0 Comments