Ticker

6/recent/ticker-posts

பாராளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது

பாராளுமன்றம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார். 

இன்று பிற்பகல் 01.00 மணிக்கு பாராளுமன்றம்  சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. 

இன்றைய தினம் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments