2018ம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவில் 231,229 இரண்டு லட்சத்து முப்பத்து ஓராயிரத்து இருநூற்று இருபத்து ஒன்பது புதிய வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவுகளின் படி, மொத்த வாக்காளர் தொகை (15760867) ஒரு கோடி ஐம்பத்து ஏழு இலட்சத்து அறுபது ஆயிரத்து எண்நூற்று அறுபத்து ஏழு பேர்கள் பதிவாகியுள்ளனர்.
வாக்காளர் பதிவுகள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் திணைக்கள இணையதளத்தில் பார்வையிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments