Ticker

6/recent/ticker-posts

சிறிசேன விரட்டியடிக்கப் படுவார் - ஹரீன் விடுக்கும் எச்சரிக்கை

எதிா்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முதல் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமா்த்தாவிட்டால் ஜனாதிபதி மாளிகையிலிருந்து சிறிசேன விரட்டியடிக்கப்படுவார் என்று பாராளுமன்ற உறுப்பினா் ஹரீன் பெர்ணான்டோ எச்சரிக்கை விட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் ஜ னநாயகத்திற்காகவே காலை, மாலை என பாராது வீதியில் இறங்கி போராடுகிறோம். தொடர்ந்தும் நீதிக்காக கட்சி பேதம் பார்க்காமல் வீதிக்கு இறங்கி போராடுவோம் என்றும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments