ஜே.வி.பி. கட்சியின் ஆவணங்களைப் பயன்படுத்தி விமல் வீரவன்ச வெளியிட்ட “நெத்த வெனுவட எத்த” என்ற புத்தகத்திற்கு எதிராக ஜே.வி.பி தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
007ம் ஆண்டு விமல்வீரவன்ச ஜே.வி.பி யிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர், ஜே.வி.பி. மத்திய குழுவின் ஆவணங்களைப் பயன்படுத்தி விமல் வீரவன்சவினால் இந்த புத்தகம் வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
விமல்வீரவன்சவின் இந்த செயலுக்கு எதிராக கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா வழக்கு தொடுத்திருந்தார்.
இன்று மேற்படி புத்தக விற்பனைக்கு தடை விதித்த நீதிமன்றம், பத்து மில்லியன் ரூபாய்களை ஜேவிபி கட்சிக்கு அபராதமா செலுத்த வேண்டும் என்று விமல்வீரவன்சவுக்கு உத்தரவிட்டுள்ளது

0 Comments