Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் ஹோட்டல் மீது தாக்குதல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இயங்கி வரும் ஹோட்டல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு குழுவே இந்த தாக்குதலை நடாத்தியிருப்பதாக அறிய வருகிறது.


Post a Comment

0 Comments