தென் மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றிய மாஷல் பெரேரா வட மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.
அசாத் சாலி கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த டிசம்பர் 31ஆம் திகதி சகல மாகாண ஆளு நர்களையும் ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி சிறிசேன வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments