கடுகன்னாவ முஹிய்யத்தீன் ஜூம்மா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை பார்வையிட சென்ற அமைச்சரையும், ஏனைய அரசியல் தலைவர்களையும் பள்ளி பரிபாலன சபையினரினால் வரவேற்ற போது பிடிக்கப்பட்ட படம்.
இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, முன்னால் மாகாண சபை உறுப்பினர்களான இதாயதுல்லாஹ், எம்.நஹிமுல்லாஹ், கடுகன்னாவ நகர சபையின் எதிர்கட்சி தலைவி எம்.மொஹிதீன் ஆகியோரையும் இங்கு காணலாம்.

0 Comments