விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூா்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தொழிலாளர் மற்றும் தொழிற் சங்க உறவுகள் தொடா்பான அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சராக ரவீந்திர சமரவீரவும், துறைமுகங்கள் கப்பற்துறை பிரதியமைச்சராக அப்துல்லாஹ் மஹ்ரூபும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக மேற்படி ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

0 Comments