சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அபிவிருத்திற்கு மீண்டும் உதவ முன்வந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ சட்டவிரோதமான முறையில் பிரதமரான போது சர்வதேசம் இலங்கைக்கான சகல உதவிகளையும் நிறுத்தியிருந்தது.
சர்வதேச நாணய நிதியம் வழங்கவிருந்த கடன் தொகையை முற்றாக நிறுத்தியிருந்தது. தற்போது அந்த கடன்தொகையை மீள வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.
0 Comments