பருப்பு மற்றும் டின் மீன் உணவுப்பொருட்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்த முடிவால் ரூ .200 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்றைய(18) அமைச்சரவைக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எண்ணெய்யின் விலை குறைந்திருப்பதால் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பெறும் இலாபத்தால் இந்த இழப்பு ஈடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments