Ticker

6/recent/ticker-posts

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மிண்டும் 2.00 மணிக்கே ஊரடங்கு அமுலுக்கு வருகிறது!

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு  இன்று காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டது.

குறித்த பகுதிகளில் இன்று (24) அதிகாலை 6.00 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரவிருந்தது, ஆனால் அது மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு பகல் 2.00 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments